தமிழகம்

காட்பாடியில் இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை

51views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஶ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் காட்பாடி மண்டல் இந்து முன்னணி சார்பில் மதுரைமுருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு வேல் பூஜை மற்றும் மண்டல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. வேலூர் கோட்ட செயலாளர் வி.ரவி தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் பாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட, நகர, கிளை இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!