தமிழகம்

காட்பாடியில் முன்னாள் இராணுவவீரர்கள் சார்பில் அஞ்சலி

39views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பஹல்காம் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் முதலில் மெளன ஊர்வலம் நடந்தது. பின் சங்க அலுவலகம் எதிரில் உயிரிந்த 23 பேரின் புகைபடங்களுக்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர். இதில் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!