தமிழகம்

காட்பாடி ரயில் சந்திப்பு நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

55views
வேலூர் மாவட்டம் காட்பாடி சந்திப்பு நிலையத்தில் ஹௌராவிலிருந்து காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் காட்பாடி ரயில்வே காவலர்கள் முன்பதிவில்லா பயணிகள் கடைசி பெட்டியில் கேட்பாரற்று கிடந்த51/2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!