தமிழகம்

காட்பாடி இந்து முன்னணிசார்பில் பொன்முடி மீது புகார்

64views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து தெய்வங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க காட்பாடி மற்றும் விருதம்பட்டு காவல் நிலையத்தில் முக்கிய நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!