தமிழகம்

காட்பாடியில் பைக் திருடியதிருநின்றவூர் வாலிபர் கைது

94views
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில்13 இருசக்கர வாகனங்களை திருடியதிருவள்ளூவர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த கார்த்திக்கை (37), காட்பாடி காவல்துறையினர் கைது செய்து13 பைக்குகளை கைப்பற்றினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!