தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்திய ஆசாமி கைது

103views
வேலூர் அடுத்த காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லை அருகே உள்ள சோதனை சாவடியில் ஓடிஸாவிலிருந்து சேலத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 – கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறை ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த சுதம் ரைட்டா (49) என்ற ஆசாமியை கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!