தமிழகம்

காட்பாடியில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள்

13views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு காட்பாடி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாற்றுதிறனாளி பெண் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் நவீன் 3 சக்கரவண்டியை வழங்கினார். அருகில்மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகத்தினர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!