தமிழகம்

காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் துரைமுருகன் !!

49views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக பகுதிகளுக்கு ஆன விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.  இதில் டி.ஆர்.ஓ.மாலதி, உதவி இயக்குநர் (ஊராட்சி) திருமால்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், கனகராஜ், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்றனர். (படம்) காட்பாடி அடுத்த சேவூர் பஞ்சாயத்து தலைவர் ரேவதி ராஜேந்திரனிடம் அமைச்சர் துரைமுருகன் விளையாட்டு உபகரணம் வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!