தமிழகம்

காட்பாடியில் மாமன்னன் திரைப்படம் வெளியீடு ரசிகர் மன்றம் சார்பில் கொண்டாட்டம்

30views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள திரையரங்கில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படம் வெளியானது.  வேலூர் ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் ஓடை பிள்ளையார்கோயிலில் பூஜை செய்யப்பட்டு ரசிகர்கள் ஊர்வலம் சென்றனர்.
பின்பு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பெண்களுக்கு புடவைகளை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் பத்ரி மற்றும் ரசிகர்மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  பின்பு ரசிகர்களுக்கு இலவசமாக சினிமா டிக்கெட் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!