தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த திமுகவினர் !!

88views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொங்கலன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்க நீண்ட வரிசையில் நின்று சால்வை கொடுத்தனர். பதிலாக திமுக துண்டுகொடுக்கப்பட்டது.  இதில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார். வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு. பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், மாநகராட்சி கவுன்சிலர் அன்பு, வட்ட செயலாளர் லோகநாதன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!