தமிழகம்

காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

27views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். அருகில் பல்கலைக்கழக சங்க அகில இந்திய தலைவர் வினய்குமார் பதக், பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல், துணைத்தலைவர் ராஜசேகரன்பிள்ளை, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!