தமிழகம்

காட்பாடியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் யோகசனம்

90views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு மத்தியசாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், மாணவர்களுடன் சேர்ந்து யோகாசனத்தில் ஈடுப்பட்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!