தமிழகம்

காட்பாடியில் சர்வதேச யோக தினம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

85views
வேலூர் அடுத்த காட்பாடியில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கம். சுவாசம் இயற்கை மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முன்பாக யோக பயிற்சி செய்தனர். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஒய்வு பெற்ற தொடக்ககல்வி அலுவலர் கோபால ராஜேந்திரன், யோக மருத்துவர் சந்தானலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!