தமிழகம்

காட்பாடியில் காமராஜர் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓ.பி.சி.காங்கிரஸ்

69views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு ,அவரின் நினைவுநாள் முன்னிட்டு வேலூர் மாநகர காங்.ஓ.பி.சி பிரிவு தலைவர் நோபில்லிவிங்ஸ்டன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  மாநில ஓ.பி.சி. துணைத்தலைவர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுமார், ஜான் பீட்டர் மற்றும் திருமலை, நாசர், வெங்கடேஷ், லலிதா, மல்லி, ஷெலினா, கராத்தே சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!