தமிழகம்

பாம்பன் தூக்குபாலம் மற்றும் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரத பிரதமர்

33views
இராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குபாலம் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். பாம்பன் பாலம் ரூ.545 மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதேப்போல் சென்னை தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில்சேவையை கொடி அசைத்து விவக்கிவைத்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!