தமிழகம்

ஒசூரில் தமுமுக சார்பில் 77வது சுதந்திர தின நிகழ்ச்சிகள்

117views
தமுமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம் தலைமையில் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் கான், மமக மாவட்ட செயலாளர் ஜுபைர் அஹ்மத், மாவட்ட தமுமுக மாவட்ட துணைத் தலைவர் ஏஜாஸ் அஹமத், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் NA அஸ்லம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அசர், மற்றும், மாநகர தமுமுக தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு), மாநகர மமக செயலாளர் சபி, மாநகர பொருளாளர் ரோஷன்பாய், மற்றும் மாவட்ட, மாநகர, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததார்கள்.

செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!