தமிழகம்

ஒசூரில் பா.ஜ.க‌. சார்பில் ஆர்பாட்டம்

148views
ஓசூர் அரசு மருத்துவமனையை கண்டித்து இன்று மாலை ஓசூர் இராம் நகரில் ஓசூர் மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர்கள் மணிகண்டன், ரமேஷ் கண்ணன், நாகேந்திர , தங்கராஜ் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் M.நாகராஜ் கலந்துகொண்டார், ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்ககோரியும், நோயாளிகளிடம் பாரபட்சமில்லாமல் மருத்துவம் பார்க்க வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், ஸ்ரீநிவாசன் ,முருகன் ,நாகராஜ் ஸ்ரீனிவாச ரெட்டி, பிரவீன்குமார், ராஜசேகர் மாநில நிர்வாகிகள் இராமலிங்கம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!