தமிழகம்

ஓசூரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது

398views
ஓசூரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல பகுதிகளில் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவர் K.S. அழகிரி ஆலோசனையின் படி கோபிநாத் Ex MLA தலைமையில் பண்ணுவை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பதவியை நியமனம் செய்தார்.  இதில் சாதிக், யூசுப், மசூத், மாலிக், என பல கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : A. முகமத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!