தமிழகம்

தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு கூட்டம்

159views
தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர் ஜாகீீர் ஆலம், மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா பங்கேற்றனர்.
தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா, மமக மாநகர செயலாளர் ஜபி முன்னிலை வகித்தனர்.  மாநகர மமக துணைச்செயலாளர் காலித், பிஸ்மில்லா நகர் கிளை பொறுப்பாளர்கள் தபாரக், முஸம்மில், பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!