தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி.தனியார் கலை மற்றும் கல்லூரியில் கிருஸ்துமஸ் பெருவிழா

90views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.  கல்வி நிறுங்களின் அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கணினி அறிவியல் தலைவர் டேனியல் சுந்தராஜ், கல்லூரி முதல்வர் செந்தில் ராஜ்,, குடியாத்தம் அருட்தந்தை அக்டேவியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!