தமிழகம்

குடியாத்தத்தில் பேரூந்து நிழற்கூடத்தில் 2-வது விரிசல்

14views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவூர் பஞ்சாயத்துக்குட்ட கள்ளுரில், வேலூர் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை எம்.பி.கதிர் ஆனந்த் கடந்த 18-ம் தேதி திறந்து வைத்த நிலையில் 20-ம் தேதி சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ.அமுலு சொந்த ஊரில் இந்த அவலம் அரங்கேறியது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!