தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

89views
வேலூருக்கு வருகை தந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீஸ்வர்ணலட்சுமிக்கு ஆராதனை செய்து வழிப்பட்டார்.பின்பு தங்க கோயிலை பார்வையிட்டார். உடன் கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு இருந்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!