வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க நிகழ்ச்சி!

35views
பரங்கிப்பேட்டை LEAP அகடமியின் ஒரு அங்கமாக அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பரங்கிபேட்டையில் துவங்க இருக்கின்றது.
“அரசு பணி போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் ஒருங்கினைப்பு குழுவின்” ஒத்துழைப்போடு பரங்கிப்பேட்டை LEAP அகடமியின் பயிற்சி மையம் TNPSC குரூப் 4-க்கான பயிற்சிகளை துவங்க உள்ளது.
10-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அரசு பணியில் சேர்த்து மக்கள் சேவையாற்ற அனபுடன் அழைக்கின்றோம்.

🗓️ நாள்: 8 பிப்ரவரி (08-02-2025) – சனிக் கிழமை
⏰ நேரம் : காலை 9 AM to 1 PM
🏫 இடம்: மஹ்மூதியா ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றுபவர்கள்:
🎙️ Dr. M.அன்சர் M.C.S., M.Phil., M.Com., M.Phil., P.G.D.B.M., Ph.D – புதுக்கல்லூரி பேராசிரியர் மற்றும் FEED அமைப்பின் துணைத் தலைவர், சென்னை.
🎙️ S. சித்தீக் M.Tech – நிறுவனர், விஸ்டம் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், சென்னை.
🎙️ J.முஹைதீன் – நிறுவனர் மற்றும் தலைவர், PAART அறக்கட்டளை, புளியங்குடி, தென்காசி மாவட்டம்
🎙️ M.அப்துல் பாசித் B.E. – செயலாளர்/பயிற்சி குழு தலைவர் , PAART அறக்கட்டளை, புளியங்குடி, தென்காசி மாவட்டம்
துவக்க நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு:
LEAP அகடமி, பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
9600705193, 7339636022

Right Click & View Source is disabled.

error: Content is protected !!