OLYMPUS DIGITAL CAMERA
வேலைவாய்ப்பு

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

228views
தென்னிந்தியாவின் நம்பர் ஒன் சைவ உணவகமான அடையார் அனந்த பவன் கிளைகளில் பணிபுரிய கேட்டரிங் படித்த மற்றும் படிக்காத அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். வெயிட்டர் கேஷியர் பில்லிங் டிரைவர் அக்கவுண்ட்ஸ் ஸ்டோர் கீப்பர் கிச்சன் அசிஸ்டன்ட் போன்ற அனைத்து வேலைகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வருகின்ற திங்கட்கிழமை 05.06.23 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமை அலுவலகம் அமைந்துள்ள அம்பத்தூர் பகுதியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு; 8148093606/8428606606

Right Click & View Source is disabled.

error: Content is protected !!