தமிழகம்

10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

50views
சென்னை T-நகர் அஞ்சுமன் ஆதரவற்றவர்களுக்கான பள்ளியில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!
🗓️ நாள்: 09 பிப்ரவரி (09-02-2025) – ஞாயிற்றுக் கிழமை
⏰ நேரம் : மாலை 6:30 PM to 8:30 PM
🏫 இடம்: அஞ்சுமனே ஹிமாயத் இஸ்லாம் Convention Hall, No: 16, B.N. ரெட்டி ரோடு, T-நகர், சென்னை-17
👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எளிதில் படிக்க Learning skill Development
👉 படித்தது மறக்காமல் இருக்க Memory Techniques
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
வழிகாட்டல் வழங்குபவர்கள்:
🎙️ S. சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
🎙️ M. அப்துல் மதீன் B.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
🎙️ F. முஹமது ஜாவித் B.E
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
🎯 நிகழ்ச்சி ஏற்பாடு :
அஞ்சுமன் அலுமினி அசோசியேஷன், Anjuman Matriculation Higher Secondary School, Chennai

Right Click & View Source is disabled.

error: Content is protected !!