தமிழகம்

திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் மறைவு !

49views
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற முன்னாள் அதிமுக உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 15-ம் தேதி வியாழக்கிழமை இரவு காலமானார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!