74views
வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் 18 -வது பட்டமளிப்பு விழா நடந்தது. பட்டமளிப்பு விழாவிற்கு பொறியியல் கல்லூரி தலைவர் பியாரலால் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் 245 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.