தமிழகம்

தேசிய மாணவர் படை கருத்தரங்கத்தில் பங்கேற்பு

119views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் ஐந்து பேர் திருச்சி, தேசிய மாணவர் படை தலைமை அலுவலகம் சார்பாக 25.03.2025 அன்று திருச்சி, தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நடைபெற்ற “பாதுகாப்பு படையில் தொழில் முனைவோராக வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்குபெற்றனர். பங்கு பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த கல்லூரி தேசிய மாணவர் படை இணை அதிகாரி அப்துல் முத்தலிப் ஆகியோரை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!