தமிழகம்

கணிப்பொறி அறிவியல் கருத்தரங்கம்

29views
முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக 08.01.2025 அன்று “உங்கள் கனவுகளை அடைவதற்கான வரைபடம்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சேக் தாவூத் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, ஜம் ஜம் உணவாக, தலைமை நிர்வாக அதிகாரி, முஜீப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!