தமிழகம்

முதல்வரிடம் நீர்வளத்துறை அமைச்சர் வாழ்த்து

41views
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை 2025-26-ம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துபெற்றார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!