தமிழகம்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளிட்ட மத்திய அமைச்சர்

38views
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!