சினிமா

“அரசி” திரைப்படம் ட்ரைலர் மற்றும் வெளியீட்டு விழா

66views
சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் அரசி திரைப்பட ட்ரைலர் மற்றும் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
ஆம்ஆத்மிகட்சி மாநில தலைவர் வசீகரன் வாழ்த்துரை வழங்கினார். இத் திரைப்படத்தை திரு.A.R.K.ராஜராஜன், திருமதி.ஆவடி வரலக்ஷ்மி தயாரித்துள்ளனர்.
இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் திரு.கே.ராஜன், நடிகை வரலட்சமி சரத்குமார், VIT வேந்தர் திரு.விஸ்வநாதன், இயக்குனர் திரு.பேரரசு, இசையமைப்பாளர் திரு.திணா, தமிழ்நாடு பற்றிகையாளர் சங்க தலைவர் திரு. DSR.சுபாஷ் இயக்குனர் சிவா, இயக்குனர் திரு.மனோஜ் திரு.வெங்கட் சுப்பு (டார்லிங் குரூப்ஸ்)  திரைப்பட நடிகர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆம்ஆத்மி நிர்வாகிகள் திரு.ஆரிப் திருமதி.சோபியா பாமா ராணி, திரு.தினேஷ்குமார், விழிப்புரம் திரு.விஜயகுமார், திரு.சுரேந்திரன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!