சினிமா

உலக நாயகன் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி வெளிவந்து இன்று 30 வருடமாகிறது.

15views
கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், நாசர், மணிவண்ணன், டெல்லி கணேஷ், ஹீரா, கணல் கண்ணன் என ஏராளமான பேர் நடித்து வெளிவந்து வசூலில் சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்ட படம்.
கிரேசி மோகன் கதை வசனத்தையும், தேவா இசையையும், வாலி பாடல்களையும் கவனித்திருந்தனர். ஸ்ரீ மகாலட்சுமி கம்பைன்ஸ் சார்பில் கே.பி. ஹரி, ஆர்.ரவீந்திரன் ஹெச்.முரளி ஆகியோர் தயாரிப்பையும், கே. எஸ். ரவிகுமார் டைரக்சனையும் கவனித்த படம்தான் ” அவ்வை சண்முகி”.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!