சினிமா

தமிழ் திரைப்பட நடிகை சவுகார்ஜானகி மறைவுக்கு வானொலி தொகுப்பாளர் அப்துல் அமீது இரங்கல்

20views
தமிழ் சினிமா உலகில் முதும் பெறும் தமிழ் திரைப்பட நாயகி சவுகார்ஜானகி (94) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மறைவுக்கு திரைப்பட துறையினர் மற்றும் முன்னாள் இலங்கை தமிழ் வானொலி அறிவிப்பாளர் அப்துல் அமீது தனது ஆழ்ந்த இரங்கலை தனது இண்ட்ஸ்டாவில் பதிவு செய்து இருக்கிறார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!