சினிமா

பிரான்சிஸ் அத்தியாயம்-1

80views
பிரான்சிஸ் அத்தியாயம்-1 திரைப்படம் தென் மாவட்டங்களில் பெரும் வரவேற்பை பெற்றது முதல் படத்திலேயே இயக்குனர் இன்ஃபன்ட் ராஜ் அவர்கள் மிகவும் அற்புதமாக பிரான்சிஸ் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுச்சேரியை சார்ந்த ஒயிட் டவுன் பிலிம்ஸ் ஏ.ஆர்.ராஜேஷ் அவர்கள் இப்படத்தை ஐந்தாம் தயாரிப்பில் வெளியிட்டார்.
நம் பிள்ளைகளை என்னவாக வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம் ஆனால் நம் சுய சார்பு முதலாளித்துவம் தொழிலை கற்றுக் கொடுக்க வேண்டும் அதாவது விவசாயம், மாட்டுப் பண்ணை, அல்ல அல்ல குறையாத கடல் மீன்கள் இவை அனைத்தும் ஒரு எம் என் சி கம்பெனியில் முடக்கி விட்டால் நமது வாழ்வாதாரம் நம் நாட்டு பொருளாதாரமும் மேம்படாது என்பதை மிக அழகாக தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!