சினிமா

இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்” (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட்டது!

125views
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்” (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட்டது!
டாக்டர் காந்தராஜ், இயக்குனர்கள் பேரரசு, கென் கந்தையா, இ.வி.கணேஷ் பாபு, எழுத்தாளர் ஈஸ்வரன், நடிகர்கள் சம்பத் ராம், ஜெய சூர்யா, போண்டா மணி, ஆதேஷ் பாலா, ஜெய பாலன், சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ்,கல்பாக்கம் நரேன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து, சிறப்புரை ஆற்றினார்கள்!
நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
அடுத்த மாதம் பிரபல ஓடிடி தளத்தில், உலகத் தமிழர்கள் பார்வைக்கு வருகிறது. ஒடிடியில் வெளியிடும் தேதியை, இயக்குனர் கென் கந்தையா விரைவில் அறிவிக்க உன்னார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!