சினிமா

‘தங்க தலைவி’ திரைப்படத்தின் தொடக்க விழா

114views
S. ராஜரிஷி இயக்கத்தில் ‘தங்க தலைவி’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேபிள் பல்வேறு திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறுமுதலீட்டாளர் நலசங்கத்தலைவர் R.K. அன்புச்செல்வன் மற்றும் இணைத்தயாரிப்பாளர்கள் மணி, ராஜா, ராஜேஸ்வரி, கவிதா, திரிணாமுல் தமிழ்நாடு மாநில தலைவர் கலைவாணன், AINNMK தேசிய தலைவர் மற்றும் நடிகர் ஜெய்பாபு, தமிழ்நாடு துணை நடிகர் நடிகையர் நலச்சங்க தலைவர் V. பன்னீர்செல்வம், கேப்டன் விஜயகாந்த் நடிகர்கள் நலசங்கத்தலைவர் திரு பாலு மற்றும் இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ், ஒளிப்பதிவாளர் மாசாணி, சண்டை இயக்குனர் கோபி, தங்க தலைவி திரைப்பட மூத்த ஆலோசகர் திரு. ஜோ. ஜேக்கப் மற்றும் திரைப்பட நடிகர் திரு. பாய்ஸ் ராஜன், காதல் சுகுமார் மற்றும் நடிகரும் இயக்குனருமான திரு. கூல் சுரேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

‘எங்கள் GLF நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக ‘தங்க தலைவி’மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. விரைவில் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை முறைப்படி அறிவிக்கப்படும்’ என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் மதுரவாயல் சாந்தராஜ் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!