சினிமா

‘தங்க தலைவி’ பட பூஜை சென்னை வடபழனியில் நடைபெற்றது

94views
‘தங்க தலைவி’ பட பூஜை சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதனுடைய இயக்குனர் திரு. S. ராஜரிஷி மற்றும் தயாரிப்பாளர் மதுரவாயல் சாந்தராஜ், சிறுமுதலீட்டாளர் நலசங்கத்தலைவர் R.K. அன்புச்செல்வன் மற்றும் இணைத்தயாரிப்பாளர்கள் மணி, ராஜா, ராஜேஸ்வரி, கவிதா, திரிணாமுல் தமிழ்நாடு மாநில தலைவர் கலைவாணன், AINNMK தேசிய தலைவர் மற்றும் நடிகர் ஜெய்பாபு, தமிழ்நாடு துணை நடிகர் நடிகையர் நலச்சங்க தலைவர் V. பன்னீர்செல்வம், கேப்டன் விஜயகாந்த் நடிகர்கள் நலசங்கத்தலைவர் திரு பாலு மற்றும் இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ், ஒளிப்பதிவாளர் மாசாணி, சண்டை இயக்குனர் கோபி, தங்க தலைவி திரைப்பட மூத்த ஆலோசகர் திரு. ஜோ. ஜேக்கப் மற்றும் திரைப்பட நடிகர் திரு. பாய்ஸ் ராஜன், காதல் சுகுமார் மற்றும் நடிகரும் இயக்குனருமான திரு. கூல் சுரேஷ் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!