81views

இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. என்னை பொருத்தவரை இந்த மேடையில் அவர் வீற்றிருப்பதே வெற்றி தான். இதனால் அவரை நான் முதலில் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை.
You Might Also Like
அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர்...
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் MS சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில்...
காட்பாடியில் டாக்டர் மோகன்ஸ் புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் அதிமுக பிரமுகர்கள்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டாக்டர் மோகன்ஸ் நீழிரிவு புதிய மருந்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில்...