72views

இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று முக்கியமானதாக இருக்கிறது. என்னை பொருத்தவரை இந்த மேடையில் அவர் வீற்றிருப்பதே வெற்றி தான். இதனால் அவரை நான் முதலில் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை.
You Might Also Like
உலையூர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி பள்ளியில் புதிய மேசைநாற்காலி, விளையாட்டு சாதனங்கள் திறப்பு விழா: மாணவர்கள் மகிழ்ச்சி உன்னதம்!
முதுகுளத்தூர் தாலுக்கா, உலையூர் கிராமம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கியது. முயல் அறக்கட்டளை, ஊர் மக்களுடன் ஒன்றிணைந்து வழங்கிய புதிய மேசைகள்,...
இணையவழி வங்கி பரிவர்த்தனைகள் குறித்த கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து இணையவழி வங்கி...
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
அம்பேத்கர் பிறந்த நாளில் 14-4-2025 அன்று அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் தற்காலத்தில் அதன் தேவையை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு விழா சாலிகிராம்ம் என்பது...
வேலூர் மாவட்ட தமிழ்நாடுபிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் காட்பாடியில் துவக்கவிழா
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன் வேலூர் மாவட்ட கிளை துவக்கவிழா வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக யூனியனின்...