சினிமா

‘சிம்பொனி’ உருவாக்கிய ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவம்!

57views
லண்டனில், ‘சிம்பொனி’ உருவாக்கி சாதித்து வந்துள்ள ‘இசைஞானி’ இளையராஜாவை மரியாதை நிமித்தமாக , இன்று (23 – 03 – 2025) ஞாயிற்றுகிழமை , சென்னை , கோடம்பாக்கத்தில் உள்ள ‘இளையராஜா ஸ்டுடியோ’வில் , சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து 70 – ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவ படுத்தியது.
புகைப்படத்தில் :
‘இசைஞானி’ இளையராஜாவுடன் சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் – D.R.பாலேஷ்வர் , செயலாளர் – R.S.கார்த்திகேயன், பொருளாளர் – A. மரிய சேவியர் , துணைத்தலைவர் – ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , இணைச் செயலாளர்கள் – ‘மதிஒளி’ குமார் , J.சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் சூர்யா சார்லஸ் உள்ளிட்டோர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!