சினிமா

அமெரிக்காவில் நடைபெறும் ஸ்டார்ஸ் திரைப்பட விழாவில் “பொய்யாமொழி” மலையாளத் திரைப்படத்தில் நடித்த நேதன் மாடத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.

157views
அமெரிக்காவில் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்ஸ் திரைப்பட விழாவில், “பொய்யாமொழி” மலையாளப்படத்தில் நடித்த நடிகர் நேதன் மாடத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.  தயாரிப்பாளர் ஜோஸ்குட்டி மாடத்தில், இயக்குநர் சுதி, நடிகர் நேதன் மாடத்தில் மற்றும் அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!