சினிமா

ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது ஆர் கே வெள்ளிமேகம்

37views
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சவக்காடன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் ஆதேஷ்பாலா, சின்ராசு, கொட்டாச்சி, விசித்திரன், விஜய் கௌரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!