99
அவர் மேலும் கூறியதாவது: “இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தரவில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
You Might Also Like
டாக்டர் கலைஞர் வாழிய வாழியவே
அஞ்சுகம் கருவுதித்த அன்பு குன்றே அருந் தமிழ் முத்து வேலரின் அறிவுச்சுடரே செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தவரே சொல் திறனில் வல்லவராய் விளங்கினாரே கலைஞர் வள்ளுவனக் கோர்...
ஒரு பக்கக் கட்டுரை : பிரச்சனைகளால் பிரச்சனையில்லை
நெல்லை கவி.க.மோகனசுந்தரம் நம்மில் சிலருக்கு சில விஷயங்கள் பிரச்சனை. சிலருக்கு எல்லாமே பிரச்சனை தான் . சிலருக்கு எதுவுமே பிரச்சனை இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் அணுகும்...
வேலூரில் பனிபடர்ந்த கோட்டை அகழி இரவில் பார்வை
வேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு தொடங்கி காலை வரை சில்லென பனிபடர்ந்து வருகிறது. இரவில் வேலூர் கோட்டை அகழியில் ஒளிரும் விளக்குகளுடன் பனி ரம்மிபமாக...
உணர்வுகள்
துர்கா ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி. நல்ல கணவர் நல்ல குடும்பம் அவளுக்கு ஒரே மகள் ரம்யா. அந்த மகளும் இப்பொழுது திருமணத்திற்கு ஏற்ற வயதில் இருக்கிறாள்....
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
வேலூர் மாவட்ட 108 -வது ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2 - வது மாநாடு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நவீன் தலைமை தாங்கினார்....