சினிமா

வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் முதல் பார்வை போஸ்டரை வனிதா விஜயகுமார் வெளியிட பவர் ஸ்டார் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

157views
ஜென் சினிமா நிறுவனம் சார்பில் கே.பி. தினகரன் தயாரிப்பில் மனோஜ் கார்த்திக் காமராஜ் எழுதி இயக்கி உள்ள படம் தான் ” வைஜெயந்தி ஐ. பி. எஸ். இதில் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் ஜூலி, ஆனந்த், ரோகித், பெருமாள், பூங்கோதை மற்றும் புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இயக்குனர் பேரரசு, டாக்டர் சிவகுமார் ஐ.பி.எஸ், இருவரும் பாடல்களை எழுதி உள்ளனர். டி.ஜி.கபில் கேமராவையும், பாண்டி சீனிவாசன் படத்தொகுப்பையும், சரவணன் சண்டை பயிற்சியையும் , லோகு நடன பயிற்சியையும், ஏ.ஜி. உதயகுமார் கூடுதல் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
உலகம் முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லும் உரிமையை ” 25 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தார் செய்து வருகின்றனர்.
என். விஜயமுரளி
PRO.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!