தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

65views
அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை வடக்கு கசர தோட்டத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.  100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொறுமை காத்து வரிசையில் நின்று ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

 

செய்தியாளர்: தேவி, சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!