தமிழகம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.

76views
அமைந்தக்கரை , skywalk எதிரில் அமைத்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர்,திருமதி சுமதி வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. P. வரதராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர்திரு.N.தனசேகர். BA.LLB.EX.MC, பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், துணை தலைவர் திரு. MR.யோகானந்தம், அண்ணா நகர் வடக்கு மண்டலம் தலைவர் கிருஷ்ணன் ராஜ் குமார். ( KRK ), பாரதிய ஜனதாகட்சி அண்ணாநகர் பொது செயலாளர் திரு.k. சூரியா, மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.

செய்தியாளர் : தேவி, சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!