தமிழகம்

சென்னை மதுரவாயலில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து !

22views
சென்னை மதுரவாயிலில் தனியார் கார் ஷெட் உள்ளது. இதில் பழுதுபார்க்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திடீரென 3 கார்கள் தீப்பற்றி எரிந்தன. உடனடியாக மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!