தமிழகம்

சந்திரனில் சாதுர்யமாக பள்ளத்தை தவிர்த்த ரோவர்

96views
சந்திரனில் (நிலவு) ஆய்வு நடத்தி வரும் இஸ்ரோவின் சந்திராயன் – 3-ன் ரோவர், அதன் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது. 3 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றியதாக தற்போது இந்தியாவின் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!