தமிழகம்

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு வைரமுத்து பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்

24views
துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, VG சந்தோஷம், CPI(M) G. ராமகிருஷ்ணன், இயக்குனர் வ கௌதமன், இயக்குனர் பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் த. மணிவண்ணன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!